உத்தரபிரதேச தேர்தல்... வீடு வீடாக வாக்கு சேகரித்த பிரியங்கா

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
x
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வேலைவாய்ப்பை அதிகரிப்போம் என, அரசியல் கட்சிகள் பிரசாரத்தின் போது கூறுவதை சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, ஆட்சிக்கு வந்த பின்னர் அது குறித்து ஒருபோதும் பேச மாட்டார்கள் என்று, குற்றம் சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்