நல்ல வேட்பாளர்களாக 70-90% பேர் தேர்வு - செல்லூர் ராஜூ
நல்ல வேட்பாளர்களாக 90 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
நல்ல வேட்பாளர்களாக 90 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் கட்சியின் ஐ.டி.பிரிவு நிர்வாகிகளுடன் பேசிய அவர், நாளைக்குள் வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்படும் என்றார்.
Next Story