"அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குறித்த என் கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது" - நயினார் நாகேந்திரன் விளக்கம்

அ.தி.மு.க குறித்த தன்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளபட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
x
அ.தி.மு.க குறித்த தன்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்து கொள்ளபட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உயிரிழந்த மாணவிக்கு போராட்டம் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என்றும்,
 தான் தெரிவித்த கருத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்