காங். பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுஜிவாலாவுக்கு கொரோனா
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று இரவு சளி மற்றும் லேசான காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, கோவிட் தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story