"நான் ஒரு நாள் முதல்வரானால் 7 பேரை விடுதலை செய்ய பணிகளை செய்வேன்" - சீமான்
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி, தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி, தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது பேசிய சீமான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தம்மை ஒரே ஒரு நாள் முதல்வராக்கினால், எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
Next Story