தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்" - முத்தரசன் கருத்து

தமிழக மீனவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்
x
தமிழக மீனவர்கள் பாதுகாப்பிற்காக, துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்