கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் ஆயிரத்து 500 பேருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
x
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் ஆயிரத்து 500 பேருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை  .
1500 பேருக்கு வழங்கினார். ஒவ்வொருவருக்கும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 பொருட்கள் வழங்கப்பட்டது . புத்தாடை, அரிசி, பருப்பு,ரவை, பால்பவுடர் உள்ளிட்ட 15 பொருட்கள் வழங்கப்பட்டது .

Next Story

மேலும் செய்திகள்