தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு..

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு..
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில், தமது குடும்பத்துடன் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, உதய நிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்