பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு 'HACKED'
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு
சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்த பிரதமரின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
ஹேக் செய்யப்பட்ட போது பிரதமர் ட்விட்டரிலிருந்து வெளியான பதிவுகள் நீக்கம்
பிட்காயினை இந்தியாவில் சட்டபூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் பதிவு வெளியிட்டிருந்தனர்
ட்விட்டர் நிறுவனத்திடம் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பிரதமரின் கணக்கு மீட்பு
ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம்-பிரதமர் அலுவலகம்
Next Story