வரும் 9ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து வரும் 9ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து வரும் 9ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
"பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை குறைக்க வேண்டும்"
"மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும்"
'வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்"
"அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும்"
"அம்மா கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதற்கு கண்டனம்"
"அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு"
''தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்"
Next Story