யார் வைரஸ் ? - சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - திரிணாமுல் கருத்துக்கு பாஜக பதிலடி
பதிவு : அக்டோபர் 27, 2021, 01:24 AM
யார் வைரஸ் ? - சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - திரிணாமுல் கருத்துக்கு பாஜக பதிலடி
யார் வைரஸ் ? - சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - திரிணாமுல் கருத்துக்கு பாஜக பதிலடி  

பாஜகவை வைரஸ் என குறிப்பிட்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அபிஷேக் பானார்ஜியின் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.மேற்குவங்கத்தில் சில தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி, பாஜக என்ற வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தான் மம்தா என பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா,1998 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து உற்பத்தியான  வைரஸ் மம்தா என்றும், அந்த வைரஸுக்கான தடுப்பு மருந்து என்ன என்பது யாருக்குமே தெரியாது என்றும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் வைரஸ் என குறிப்பிட்டு பேசி வருவது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

21 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

15 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

11 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

எப்படி இருக்கீங்க..!! தமிழில் நலம் விசாரித்த மத்திய அமைச்சர் - நாடாளுமன்றத்தில் சுவாரசியம்

மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி தமிழில் நலம் விசாரித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.