பென்னிகுக் மதுரையில் எங்கு வாழ்ந்தார்?; "அரசு தெளிவுபடுத்த வேண்டும்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தல்

5 மாவட்ட விவசாயத்திற்கு அணை கட்டிய பென்னிகுக், மதுரையில் எங்கு வாழ்ந்தார் என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
பென்னிகுக் மதுரையில் எங்கு வாழ்ந்தார்?; அரசு தெளிவுபடுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தல்
x
5 மாவட்ட விவசாயத்திற்கு அணை கட்டிய பென்னிகுக், மதுரையில் எங்கு வாழ்ந்தார் என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்,  பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை கொடுக்கின்ற போது,மதுரைக்காரன் என்ற முறையில், இரு கரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறேன் என்றார்.   டாக்டர் கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதற்கு, அதிமுக சார்பில் வரவேற்கிறோம் என்ற அவர்,  மதுரையில் பென்னிகுக் எங்கு வாழ்ந்தார் எந்த இடத்தில் வாழ்ந்தார், என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்