"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து
கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார் - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து
x
"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து 

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, அந்த மாநிலத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் எடியூரப்பா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நன்றாக தமது பணியை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் அந்த பதவியில் நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்