பாஜகவிற்கு புதுச்சேரியில் சபாநாயகர் பதவி; அமைச்சரவையில் எத்தனை இடங்கள்? - புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் தகவல்

புதுச்சேரியில் சபாநாயகர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையில் எத்தனை இடங்கள் என்பது குறித்து, ஓரிரு நாட்களில் தலைமை அறிவிக்கும் என, மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு புதுச்சேரியில் சபாநாயகர் பதவி; அமைச்சரவையில் எத்தனை இடங்கள்? - புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் தகவல்
x
புதுச்சேரியில் சபாநாயகர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையில்  எத்தனை இடங்கள் என்பது குறித்து, ஓரிரு நாட்களில் தலைமை அறிவிக்கும் என, மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேயில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, சாமிநாதன், என்.ஆர்.காங்கிரசுடனான அமைச்சரவை பங்கீடு சுமூகமாக முடிவடைந்ததாக கூறினார். பாஜக
என.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்குள், திமுக - காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்