கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மற்றும் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வானதை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
x
திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மற்றும் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வானதை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி. ஆர்.பாலு, நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்