வாக்காளர்களுக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் நன்றி

தமிழகத்தில் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
x
 இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழக வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். Card-2 நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என்றும் Card-3 ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது எனவும் அறிக்கையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூறியுள்ளனர். Card-4 தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும் என இருவரும் உறுதி அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்