விறுவிறுப்பு குறையாமல் பணியாற்ற வேண்டும்... திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

சென்னை குற்றத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
விறுவிறுப்பு குறையாமல் பணியாற்ற வேண்டும்... திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
x
விறுவிறுப்பு குறையாமல் பணியாற்ற வேண்டும்... திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 

சென்னை குற்றத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,. இந்த கூட்டத்தில் ஆலந்தூர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் கு.செல்வபெருந்தகை, செங்கல்பட்டு வேட்பாளர் வரலட்சுமி மதுசுதனன் உள்ளிட்ட 6 பேரை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர் திமுக தொண்டர்கள்  விறு விறுப்பு குறையாமல் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்