திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
x
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் தேசிய செயலாளர் தேவராஜனும், தி.மு.க சார்பில் கட்சி தலைவர் ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். பார்வர்ட் பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 
Next Story

மேலும் செய்திகள்