"நான் ஒரு இந்து பெண்.... துர்கா ஸ்லோகம் சொல்வேன்" - பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

இந்துத்துவா என்ற பெயரில் பாஜக தன்னுடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
நான் ஒரு இந்து பெண்.... துர்கா ஸ்லோகம் சொல்வேன் - பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
x
"நான் ஒரு இந்து பெண்.... துர்கா ஸ்லோகம் சொல்வேன்" - பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை 

இந்துத்துவா என்ற பெயரில் பாஜக தன்னுடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். நந்திகிராமில் பிரசாரம் செய்து பேசிய மம்தா பானர்ஜி, தான் ஒரு இந்து பெண் என்றும் ஒவ்வொரு நாளும் துர்கா ஸ்லோகம் சொல்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நல்ல இந்துவாக எப்படி இருக்க வேண்டும் என பாஜகவுக்கு தெரியுமா என கேள்வியை எழுப்பியிருக்கும் மம்தா, இந்து மதம் அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது எனக் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்