அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை -முதல்வர், துணை முதல்வரை சந்தித்த பாஜக குழு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை -முதல்வர், துணை முதல்வரை சந்தித்த பாஜக குழு
x
சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், பா.ஜ.க சார்பில் சுதாகர்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து துணை முதலமைச்சரையும் இந்த குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதில் அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகள் வரை பாஜக கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்