"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : முதலமைச்சர் தான் காரணம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : முதலமைச்சர் தான் காரணம் -  திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். ஈரோடு மாவட்டம், புஞ்சை துரையம் பாளையத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி பேசிய ஸ்டாலின், அசாம் மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது போல், தமிழகத்தில் ஏன்? பெட்ரோல் விலைய குறைக்கவில்லைஎன கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தோ்தல் அறிவிப்பில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவிப்பை வெளியிடுங்கள் என ஸ்டாலின் பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்