முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு : தனி ஈழம் அமைக்க வேண்டும் -வைகோ உறுதி

தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே, லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு : தனி ஈழம் அமைக்க வேண்டும் -வைகோ உறுதி
x
தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே, லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009 ஆம் ஆண்டு தீக்குளித்து இறந்த முத்துகுமாரின், 12 ஆம் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூரில் நடைபெற்றது. 
இதில், பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 
இனப்படுகொலைக்கு தனி ஈழம் அமைவது ஒன்றே தீர்வு என தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்