இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் - மதுரையில் நாளை சுவாமி தரிசனம்
3 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
3 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இன்று இரவு 10.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். இதையடுத்து சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், நாளை காலை 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகிறார்...
Next Story

