"எம்.ஜி.ஆர். எனும் இமயத்தை தூளாக்கியவன் திமுக தோழன்" நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு

தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
எம்.ஜி.ஆர். எனும் இமயத்தை தூளாக்கியவன் திமுக தோழன் நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு
x
தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்