ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் - நினைவிடத்தில் தினகரன் மலர்தூவி மரியாதை

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி டி வி தினகரன் மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு  நினைவு தினம் - நினைவிடத்தில் தினகரன் மலர்தூவி மரியாதை
x
ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி டி வி தினகரன் மரியாதை செலுத்தினர். அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் 
மலர் வளையம் வைத்து , மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அக்கட்சி நிர்வாகள் ஏராளமானோர் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்