புதிய கட்சி - ரஜினி ஆலோசனை

புதிய கட்சி தொடங்குவது குறித்து, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
புதிய கட்சி - ரஜினி ஆலோசனை
x
புதிய கட்சி தொடங்குவது குறித்து, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோருடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் மேற்கொள்ள மாட்டார் எனவும், ஆன்மிகத்துக்கு மதம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்