டிச.10-ல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, வருகிற 10ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
டிச.10-ல் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, வருகிற 10ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக குற்றம் ட்டியுள்ளார். மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக நடத்தும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை வரவேற்பதாகவும், 8ஆம் தேதி விவசாய அமைப்புகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்