தென் இந்தியாவில் பாஜக கால் பதித்தது - குஷ்பு டுவிட்

தென் இந்தியாவில் கால் பதித்த நாங்கள், தமிழகத்தில் கால் பதிக்கும் தூரம் தொலைவில் இல்லை என சமீபத்தில் பாஜகாவில் இணைந்த குஷ்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
தென் இந்தியாவில் பாஜக கால் பதித்தது - குஷ்பு டுவிட்
x
தென் இந்தியாவில் கால் பதித்த நாங்கள், தமிழகத்தில் கால் பதிக்கும் தூரம் தொலைவில் இல்லை என சமீபத்தில் பாஜகாவில் இணைந்த குஷ்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், தென் இந்தியாவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம் என்பதற்கு ஐதராபாத் தேர்தல் ஒரு சான்றாகும் என்றும், 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  மிகப்பெரிய வெற்றியை அடைவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்