"50 ஆண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழகம்" -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகால வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழகம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகால வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழகம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1500 குடும்பங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக விலை இல்லா கோழிக்குஞ்சுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பயனாளிகளுக்கு மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கோழிகள் வீதம் 1500 குடும்பங்களுக்கு சுமார், 37 ஆயிரத்து 500 விலையில்லா கோழிகுஞ்சுகளையும், பராமரிப்பு ஊக்கத்தொகையையும் வழங்கினார்
Next Story