"உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை" - போலீஸார் மீது அதிமுக எம்எல்ஏ குற்றச்சாடு

புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை என, அதிமுக சட்டமன்றத்தலைவர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை - போலீஸார் மீது அதிமுக எம்எல்ஏ குற்றச்சாடு
x
புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை என, அதிமுக சட்டமன்றத்தலைவர் அன்பழகன் குற்றம் சாட்டினார். கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் புதுச்சேரிக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக  செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குஅரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்