"ஐ.நா. அமைப்பில் முழுமையான மாற்றம் வரும்" - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

ஐ.நா. அமைப்பில் முழுமையான மாற்றம் வரும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைப்பில் முழுமையான மாற்றம் வரும் - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
x
ஐ.நா. அமைப்பில் முழுமையான மாற்றம் வரும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 20-வது உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்று பேசிய மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை குறிக்கோள் இன்னும் முழுமை அடையவில்லை என குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்