கொரோனா காலத்திலும் எண்ணெய், எரிசக்தி துறையில் அதிக முதலீடு - மோடி பெருமிதம்
கொரோனா காலத்திலும் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்திலும் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய எரிசக்தி மாநாட்டை துவக்கி வைத்து, காணொலி காட்சி வாயிலாக சர்வதேச எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், உலகிலேயே எரிசக்தியை அதிகம் உபயோகிக்கும் நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார்.
Next Story

