கொரோனாவுக்கு ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்த மக்களவை சபாநாயகர்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story
