காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதில்

பேஸ்புக் இந்தியா நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் எழுதிய கடிதத்திற்கு பேஸ்புக் பதில் அளித்துள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதில்
x
பேஸ்புக் இந்தியா நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் எழுதிய கடிதத்திற்கு பேஸ்புக் பதில் அளித்துள்ளது. இதில் தாங்கள் பாகுபாடற்றவர்கள் என்றும் தங்களது தளங்கள் மக்கள் தங்களை சுகந்திரமாக வெளிபடுத்தும் இடமாக இருப்பதையும் உறுதி செய்ய முயற்சிக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் சார்பு குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அனைத்து வடிவங்களிலும் வெறுப்பு மற்றும் மத வெறியை கண்டிப்பதாக ஃபேஸ்புக்  தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்