"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு
x
இந்தியாவின் சுதந்திர  தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ராணுவ வீரர்களிடம், ஒப்பிட முடியாத தைரியமும் தேசபக்தியும் நம் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்