ராஜஸ்தான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு - தப்புமா? சிக்குமா? காங்கிரஸ் அரசு

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில், அசோக் கெலாட் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ராஜஸ்தான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு - தப்புமா? சிக்குமா? காங்கிரஸ் அரசு
x
ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில், அசோக் கெலாட் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், பாஜக தலைவர்களை சந்தித்தார். முன்னதாக தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனியாக சென்றார். இதைத் தொடர்ந்து, அரசின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது, சச்சின் பைலட்டை காங்கிரஸ் சமாதானம் செய்த நிலையில், சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தப்புமா? சிக்குமா ? என்பது விரைவில் தெரியவரும். 


Next Story

மேலும் செய்திகள்