இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்
x
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல்  தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும்  குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து  டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ,  பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவே சிறப்பான நிலை என்றால், மோசமான நிலை என்று எதை சொல்வார்  என கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்