சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 - திரும்பப் பெற ராகுல் வலியுறுத்தல்

சுற்றுச் சூழல் ஒழுங்குமுறையை நீர்த்து போக செய்வதை பிரதமர் நரேந்திர மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 - திரும்பப் பெற ராகுல் வலியுறுத்தல்
x
இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்றும், சுற்றுச் சூழல் ஒழுங்குமுறையை நீர்த்து போக செய்வதை பிரதமர் நரேந்திர மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இதன் முதற்படியாக, சுற்றுச் சூழல் தாக்க வரைவு மசோதா 2020-ஐ உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் ராகுல் காந்தி மத்திய பா.ஜ.க. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்