ஆக. 5-ஆம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா - பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
ஆக. 5-ஆம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா - பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்
x
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு, வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா தொற்று காரணமாக, சமூக இடைவெளியை உறுதிசெய்ய இந்த நிகழ்ச்சியில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுரை150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவில் சுவாமி கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ஆம் தேதிவரை பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்