சீன, பாக். எல்லையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

சீனா மற்றும் பாகி​ஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
சீன, பாக். எல்லையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
x
சீனா மற்றும் பாகி​ஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். எல்லை சாலை அமைப்பு தலைவர் வெல்டினட் ஜெனரல் ஹர்பால் சிங், நடைபெற்று வரும் பணிகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கூறியுள்ளார். உள்துறை, நெடுஞ்சாலை மற்றும் பாதுகாப்​பு துறை ஆகியவை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்