டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவலைக்கிடம் - கொரோனா தொற்றுக்கு தீவிர சிகிச்சை

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
டெல்லி  சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவலைக்கிடம் - கொரோனா தொற்றுக்கு தீவிர சிகிச்சை
x
கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.  அவருக்கு நுரையீரல் தொற்று அதிகரித்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்