"இந்தியா விரும்புவது அமைதியை மட்டுமே தவிர பாக், சீனாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமில்லை" - நிதின் கட்கரி பேச்சு

இந்திய நாடு விரும்புவது அமைதியை மட்டுமே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியா விரும்புவது அமைதியை மட்டுமே தவிர பாக், சீனாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமில்லை - நிதின் கட்கரி பேச்சு
x
இந்திய நாடு விரும்புவது அமைதியை மட்டுமே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாக்பூர் பாஜக தொண்டர்களிடம் இணையம் வழியாக உரையாற்றிய நிதின் கட்கரி சீனா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை எனவும் இந்தியா விரும்புவது அமைதி மற்றும் அகிம்சை மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்