இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே நோக்கம் - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

இந்தியாவிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே தங்களது நோக்கம் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே நோக்கம் - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
x
இந்தியாவிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதே தங்களது நோக்கம் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகள் பழமையான 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில்  ஊரடங்கு உத்தரவை மக்கள் வெற்றிகரமாக்கினார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்