மாநிலங்களவைக்கு தேவகவுடா, கார்கே உள்பட 4 பேர் போட்டின்றி தேர்வு

கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, தேவகவுடா, ஈரண்ணா கடாடி மற்றும் அசோக் கஸ்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.
மாநிலங்களவைக்கு தேவகவுடா, கார்கே உள்பட 4 பேர் போட்டின்றி தேர்வு
x
கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, தேவகவுடா, ஈரண்ணா கடாடி மற்றும் அசோக் கஸ்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடக மாநிலத்தில்  4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில், கார்கே, தேவகவுடா, ஈரண்ணா, கஸ்தி ஆகிய 4 பேரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்