புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு - துணை நிலை ஆளுநர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

துணைநிலை ஆளுநரின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்தாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு - துணை நிலை ஆளுநர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
x
துணைநிலை ஆளுநரின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்தாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசுக்கு வருமானத்தை கொண்டு வர வேண்டும் என திட்டங்கள் போட்டால் அதனை தடுத்து நிறுத்தும் பணியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்