தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கேரளாவில்10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் , தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
Next Story

