20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள்? - விவரங்களை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்த அறிவிப்பை நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட உள்ளார்.
20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள்? - விவரங்களை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்
x
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்த அறிவிப்பை நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட உள்ளார். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழும் கூடுதல் கடன் திட்டங்கள் இந்த அறிவிப்பின் கீழ் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்