ரீ ஸ்டார்ட்" - பொருளாதாரம் தொடர்பாக ஆலோசனை - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்பு

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ரீ ஸ்டார்ட் - பொருளாதாரம் தொடர்பாக ஆலோசனை  - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்பு
x
மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மறு தொடக்கம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில், பொருளாதாரத்தை அறிவியல் மற்றும் விஞ்ஞான ரீதியாக மீண்டும் புத்துயிர் பெற வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் நிர்மான் பவனில் இருந்தபடி மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பல்வேறு துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். Next Story

மேலும் செய்திகள்