"பி.எம். கேர் நிவாரண நிதிக்கு திரட்டிய தொகை எவ்வளவு?" - கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

பி.எம் கேர் நிவாரண நிதிக்கு திரட்டப்பட்ட தொகையில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
பி.எம். கேர் நிவாரண நிதிக்கு திரட்டிய தொகை எவ்வளவு? - கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
x
பி.எம் கேர் நிவாரண நிதிக்கு திரட்டப்பட்ட தொகையில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பி.எம்.கேர் நிவாரண நிதி திட்டம் மூலம் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பெருமளவு நிவாரண நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் திரட்டப்பட்ட தொகை எவ்வளவு என்றும், நிவாரண திட்டங்கள் மூலம் மக்களுக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்கிற கணக்கு விவரங்களை பிரதமர் மோடி  வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்