"ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழகத்தை பொறுத்து முடிவெடுப்போம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மே 3 ஆம் தேதிக்கு பின், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழகத்தை பொறுத்து முடிவெடுப்போம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
மே 3 ஆம் தேதிக்கு பின், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்